தமிழ்ப் பெண்களிடம் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கிறேன்: நடிகர் ஜெயராம்: "நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட என்னை மன்னித்து தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் மனதில் இடம் தர வேண்டும் என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.மலையாள ஏசியாநெட் டிவிக்கு அளித்த பேட்டியில், நிஜ"
Source from -Thatstamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment