நயன்தாராவுடன் உலகம் சுற்றும் பிரபுதேவா!: "மனைவியையும் குழந்தைகளையும் கழற்றிவிட்டு, (கள்ளக்) காதலி நயன்தாராவுடன் உலகம் சுற்றத் தொடங்கிவிட்டார் பிரபுதேவா.திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவி போல் இந்த இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். பத்திரிகையாளர்கள், தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்துவிட்டால் ஓடி ஒளிகிறார்கள். மீடியாக்கார்கள் கேட்டாலும் இந்த விவகாரத்தை மூடி மறைத்து மழுப்புகிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாராவுடன்,"
source:thats tamil
Tuesday, February 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment