Monday, February 8, 2010
மலையாள பாடிகார்டு படத்தை ரீமேக்கும் விஜய்... ஜோடி அசின்!
மலையாள பாடிகார்டு படத்தை ரீமேக்கும் விஜய்... ஜோடி அசின்!: "சுறா படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 51 வது படத்துக்காக, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் உரிமையை வாங்கியுள்ளார் விஜய். சுறா படம் கிட்டத்தட்ட முடிவுறும் கட்டத்துக்கு வந்துவிட்டது. எனவே தனது 51வது படம் குறித்த வேலைகளில் மும்முரமாக உள்ளார் விஜய். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக சிவராஜ் வெங்கடராஜூ என்பவர் தயாரிக்கிறார்."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment